Tuesday, August 3, 2010

செருப்பை தொலைத்தவன்




கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் 

சொன்ன வார்த்தை


உள்ளே ஒரு ஜோடி சேர்ந்து விட்டது,

வெளியே ஒரு ஜோடி தொலைந்து விட்டது...



மரண வீட்டில் செருப்பை தொலைத்தவன் சொன்ன வார்த்தை

உள்ளே செத்தது ஒரு மனிதன்

வெளியே செத்தது மனிதம்...





No comments:

Post a Comment