மனதில் உறுதி வேண்டும்,வாக்கினிலே இனிமை வேண்டும்;நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்;தனமும் இன்பமும் வேண்டும்தரணியிலே பெருமை வேண்டும்;
இவையனைத்தும் அனைவரும் பெற்று
வாழ்வில் வெற்றி காண எனது மனமார்ந்த
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment