Saturday, July 31, 2010

அகஸ்டின் பிறந்தநாள்



உன் பிறந்த நாளன்று

உன்னை வாழ்த்துவதா?

நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

இன்று (01-08-10) பிறந்தநாள் கொண்டாடும் நண்பன்

அகஸ்டின் சின்ன ராஜா விற்கு

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!



இன்று என்றும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க!




மற்ற நண்பர்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடா.

உன் பிறந்தநாளை மாதம்தோறும்…

இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று

வாரம் தோறும் கொண்டாடுவோமா?

(அப்ப தானே வார வாரம் பார்ட்டி கிடைக்கும்)





No comments:

Post a Comment