தேடித் தவங்கிடக்கையில்
சிக்காது,
ஏதோ ஒரு மௌன கணத்தில்
வந்தடைந்து வியப்பூட்டும்
கவிதையும்
காதலும்!
(தேடித் தவங்கிடக்கையில் சிக்காது, முன்பு நான்(ம்) படித்த அருமையான ப்ளாக்குகள். அதற்காக என்னுள் ஒரு மௌன கணத்தில் தோன்றியது தான் இந்த ப்ளாக்-ன் ஆரம்பம்... நானும் ஒரு ப்ளாக் ஆரம்பித்து இருக்கிறேன் என்ற எண்ணம் வரும் போது என்னையும் வியப்பூட்டியது கவிதையையும் காதலையும் போல்....)
இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை...
No comments:
Post a Comment