Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Friday, January 14, 2011

பொங்கல் வாழ்த்துக்கள்





இனிய பொங்கல் திருநாளில்,
மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும்.
ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும்.
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்.





Thursday, December 30, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011




மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,  
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்;



இவையனைத்தும் அனைவரும் பெற்று 

வாழ்வில் வெற்றி காண எனது மனமார்ந்த 

 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.









Saturday, December 25, 2010

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21)


Friends18.com Orkut MySpace Hi5 Scrap Images


அன்பென்ற மழையிலே அகிலங்கள் 
நனையவே அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் 
வைரமாய் வந்தவன் மின்னினானே



அனைவருக்கும் மனமார்ந்த
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


Friends18.com Orkut MySpace Hi5 Scrap Images


Saturday, November 13, 2010

பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்


பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்






Thursday, November 4, 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்



இனிதிடும் தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள் எல்லாம் கைகூடி வந்து என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்.. தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

diwali-greetings-5.jpg















Monday, August 16, 2010

சாகுல் அண்ணன் பிறந்த நாள்






Birthday Cards




நான் என்றும் நன்றி சொல்ல வேண்டியவர்களில் முக்கியமானவர்...
அண்ணன் சாகுல் ஹமீத் அவர்களுக்கு 
என் இனிய  (16-08-10) பிறந்த நாள் வாழ்த்துக்கள்














Tuesday, August 10, 2010

கார்த்திக் & தில்லை பிறந்தநாள் வாழ்த்துக்கள்



animated-birthday-graphic176.gif



இன்று பிறந்த நாள் (11-08-10) காணும் கார்த்திக் & தில்லை -க்கு 
அனைவரின் சார்பிலும் 
 இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

























Saturday, July 31, 2010

அகஸ்டின் பிறந்தநாள்



உன் பிறந்த நாளன்று

உன்னை வாழ்த்துவதா?

நீ பிறந்த நாளை வாழ்த்துவதா?

இன்று (01-08-10) பிறந்தநாள் கொண்டாடும் நண்பன்

அகஸ்டின் சின்ன ராஜா விற்கு

என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!



இன்று என்றும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க!




மற்ற நண்பர்களின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.



ஒருநாளுக்காக ஓராண்டு காத்திருக்க முடியவில்லையடா.

உன் பிறந்தநாளை மாதம்தோறும்…

இல்லையில்லை,நீ பிறந்தகிழமையென்று

வாரம் தோறும் கொண்டாடுவோமா?

(அப்ப தானே வார வாரம் பார்ட்டி கிடைக்கும்)