வணக்கம்
என்னுடைய பதிவுகளில் பல, பல நண்பர்களின் ப்ளாக் மற்றும் இணையத்தில் இருந்து நான் படித்ததில் எனக்கு பிடித்ததை பதிவு செய்தேன்.
இந்த தேடலும் நானும் என்பது என்னுடைய சேமிப்பு கிடங்கு. நான் தேடி படித்ததை மீண்டும் படித்து கொள்ளவே இந்த ப்ளாக்.
ஆனால் இந்த பதிவு கண்டிப்பாக அனைவரும் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்காக....
இந்த உலகம் 2012 அழியுமா என்ற கேள்விக்கு ராஜ்சிவாவின் பதிலை இந்த தொகுப்பை உங்களுக்கு நான் சமர்பிக்கிறேன்.
மாயன் இனத்தை ராஜ்சிவாவை தவிர வேற யாராளையும் இந்த அளவிற்கு ஆராய்ந்துருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்த அளவிற்க்கு அவரின் தொகுப்பு அமைந்துருகிறது. இந்த தொகுப்பு மொத்தம் 225 பக்கங்கள் கொண்டது.
பக்கத்துக்கு பக்கம் அத்தனை தகவல்கள். கொஞ்சம் கூட சலிப்பு தட்டவே முடியாத அளவிற்கு இருக்கிறது இவரின் தொகுப்பு.
உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள்
- இப்போ உலகமே பயப்படுற குளோபல் வார்மிங் திட்டமிட்டு பரப்புன ஒரு பொய்.
- உலகம் அழிஞ்சதும் தப்பி பிழைக்குறவங்களுக்காக நோர்வே நாட்டுக்குச் சொந்தமாக, வட துருவத்தில் ‘ஸ்வால்பார்ட்’ (ஸ்வல்பர்ட்) எனும் தீவுல உலகில் உள்ள அனைத்து விதமான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றின் விதைகளும், கிழங்குகளும், தண்டுகளும் கோடிக்கணக்கில் டன் டன்னாக பாதுகாப்பாக சேர்த்து வைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment