Saturday, November 13, 2010

பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்


பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்






2 comments:

  1. அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு எங்களது நன்றி

    ***வாஞ்ஜுர்***

    ......

    ReplyDelete

  2. #EID_UL_ADHA 💖 EID_MUBARK
    தியாக குணம் வளர,
    மனித நேயம் மேம்பட,
    சமத்துவம் தழைத்தோங்க.
    உறுதியேற்போம்.
    என் இதய சொந்தங்களுக்கு இனிய #தியாகத்_திருநாள் {எ} #ஹஜ்ஜுப்_பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete