பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் நாள்.தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை,தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்ந்து, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்த்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்